சசிகலா அதிமுக தலைமைப் பதவிக்கு வந்தால் என்ன ஆகும்?

Dec 07, 2016, 08:39 PM

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக தலைமைப் பதவியைக் கைப்பற்ற முயன்றால், அது பேரழிவான முயற்சியாகக் கூட இருக்கலாம் என மூத்த பத்திரிகையாளர் என். ராம் பேட்டி.