பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (08/12/2016)
Dec 08, 2016, 04:11 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், மறைந்த முதல்வர் ஜெயல்லிதாவை எரியூட்டாமல் அடக்கம் செய்தது தொடர்பான சர்ச்சை குறித்த செய்தி இலங்கையின் கிழக்கே முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து தேர்வு எழுத தடை உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
