பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (09/12/2016)
Dec 09, 2016, 04:07 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்து ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில், அதன் தாக்கம் குறித்த பேட்டி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
