பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (11/12/2016)
Dec 11, 2016, 04:42 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
வங்கக் கடலில் தீவிரம் கொண்டுள்ள வர்தா புயலின் தாக்கம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்த கருத்து
அதிமுக பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டுமென அக்கட்சி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்து வருவது குறித்து பத்திரிக்கையாளர் மணி அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
