பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (12/12/2016)
Dec 12, 2016, 04:19 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில்
சென்னை மாநகர் உள்ளிட்டு தமிழகத்தின் வடமாவட்டங்களில் கடும் பாதிப்பை உண்டாக்கிய வர்தா புயல் குறித்த செய்தி
கடும் பாதிப்பை உண்டாக்கிய வர்தா புயல் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி
ஆகியவை கேட்கலாம்
