பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (13/12/2016)

Dec 13, 2016, 04:48 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் சென்னையில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய வார்தா புயல் குறித்த சமீபத்திய தகவல்கள் இலங்கையில் முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிராக அடிப்படைவாதிகளின் செயல்பாடுகள் இருப்பதாக முஸ்லீம் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தது கூறியுள்ளது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்