பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (14/12/2016)
Dec 14, 2016, 04:37 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் ஆயிரக்கணக்கான மரங்களை இழந்த சென்னையில் மரங்களை மீண்டும் நடும் நிகழ்வுகள் குறித்த செய்தி தொகுப்பு மற்றும் பேட்டி இலங்கையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலில் இறந்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
