பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (15/12/2016)
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மூட கூறி இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அது குறித்து பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி அளித்த பேட்டி
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் தலித் வரைவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்து அகில இந்திய ஆயர் பேரவையின் தலித் பிரிவு செயலர் தேவ சகாயராஜ் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
