பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (17/12/2016)
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நலம் விசாரித்தது குறித்த செய்தி கருணாநிதியைப் பார்க்கச் சென்ற மதிமுக பொதுச் செயலரின் வாகனத்தை திமுகவினர் தாக்கியது குறித்த செய்தி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக்க கட்சி விதிகள் திருத்தப்படும் என செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேட்டி மற்றும் இலங்கைச் செய்திகளைக் கேட்கலாம்.
