பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (18/12/2016)
Dec 18, 2016, 04:19 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க சென்ற வைகோ மீது நடந்த தாக்குதல் குறித்து கமிட்டி காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்த கருத்து
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயமொன்று சேதப்படுப்படுத்தப்பட்டது குறித்து கிழக்கு மாகாண அமைச்சர் துரை ராஜ சிங்கம் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
