பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (19/11/2016)
Dec 19, 2016, 04:21 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
இன்று இந்திய பிரதமர் மோதியை சந்தித்த தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து
உத்தரகாண்டில் இன்று திருவள்ளுவர் சிலை மீண்டும் இடம் மாற்றியமைக்கப்பட்ட சூழலில், அது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
