பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (20/11/2016)

Dec 20, 2016, 04:18 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,

பெர்லின் நகரத்தின் கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று மக்கள் கூட்டத்திற்குள் ஒருவர் லாரியை செலுத்தி 12 நபர்களை கொன்றது குறித்த செய்தி இந்தியாவில் நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க ஒரு பொது தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறித்த பேட்டி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்