பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (21/11/2016)

Dec 21, 2016, 04:13 PM
Share
Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழக தலைமைச் செயலரின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்த செய்தி மற்றும் பேட்டி இலங்கையின் வடமாகாண பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏற்பட்ட அமளி குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்