பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (22/12/2016)

Dec 22, 2016, 04:30 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழக அரசின் தலைமைச் செயலரின் இல்லம் மற்றும் அலுவகத்தில் நடந்த வருமான வரிச் சோதனையை அடுத்து, புதிய செயலர் நியமிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை பதவி நீக்கம் செய்ய கோரிய திமுகவின் கருத்துக்கு அதிமுகவின் பதில் ஆகியவை கேட்கலாம்.