வருமான வரி சோதனை: மோடி அரசின் நடவடிக்கை நேர்மையானதா? என்.ராம் பேட்டி

Dec 22, 2016, 06:08 PM

Subscribe

தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனை, முடிவல்ல, ஆரம்பம்தான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என். ராம். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி.