பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (24/12/2016)
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ராம்மோகன ராவ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு அதிமு கண்டனம் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் கருத்து மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
