பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (25/12/2016)
Dec 25, 2016, 04:13 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு இன்னமும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து ஓய்வுபெற்ற தமிழக டிஜிபி அலெக்ஸான்டர் அளித்த பேட்டி
இலங்கையில் கிழக்கு மாகாணத்துக்கு இந்தாண்டு வழங்கப்படும் நிதியில் பெரும் பகுதி கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், அது குறித்து கிழக்கு முதலமைச்சர் ஹாஃபிஸ் நசீர் அஹ்மத் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
