பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (26/12/2016)

Dec 26, 2016, 04:22 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

சென்னையில் இன்று நடைபெற்ற 12 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தில் உரையாற்றிய தமிழ்நாடு மீனவர் பேரவை அமைப்பின் தலைவர் அன்பழகனார் தெரிவித்த கருத்து

இந்தியாவில் இஸ்லாமிய முறைப்படி உடை அணிவது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான சாதிக் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்