ராம மோகன ராவின் கோபம் நியாயமானதா?

Dec 27, 2016, 04:11 PM

Subscribe

தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்து தமிழகமுன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையா என்பது குறித்து மேற்கு வங்க மாநில முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் பாலச்சந்திரன் பிபிசி-க்கு அளித்த பேட்டி