பி பி சி தமிழோசை செய்தியறிக்கை (27/12/16)

Dec 27, 2016, 04:19 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

வருமானவரித்துறையின் சோதனைக்கு பிறகு தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என தமிழக முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவ் குற்றச்சாட்டு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது குறித்த செய்தி

ஆகியவை கேட்கலாம்