பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (28/12/2016)

Dec 28, 2016, 04:10 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம் பி சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் மீது சென்னையில் நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கையில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்களின் போக்கை தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்கள் விமர்சனம் செய்திருப்பது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்