பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (31/12/2016)

Dec 31, 2016, 05:00 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கபட்டு 50 நாட்கள் ஆகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புக்கள் அதிமுக பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்றுள்ளது குறித்த செய்தி மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்