பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (01/01/2017)

Jan 01, 2017, 04:24 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

நேற்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து பொருளாதார நிபுணர் சீனிவாசன் அளித்த பேட்டி

சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதல்கள் குறித்து பத்திரிக்கையாளர் சேகர் ஐயர் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்