பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (03/11/2016)

Jan 03, 2017, 04:16 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை கண்டறிய மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த உத்தரவிட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது குறித்த செய்தி 2009ல் இலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்த போது ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் குறித்த வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம் குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.