வறட்சி நிதி கோரும் தமிழக விவசாயிகள் : செயற்பாட்டாளர் பிஆர் பாண்டியனின் பேட்டி

Jan 03, 2017, 05:29 PM

Subscribe

வறட்சி சூழ்நிலையில் பயிர் நிலைமைகள் குறித்து உயர்நிலைக்குழு அறிக்கை அளித்தவுடன், பயிர் பாதிப்புக்குரிய நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு அரசு வழங்கும் என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பிற்கு முன்னதாக முதலமைச்சரை சந்தித்த விவசாசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி