பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (04/01/2017)
Jan 04, 2017, 04:21 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அக்கட்சின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி மற்றும் பேட்டி
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் மக்கள் கருத்தறியும் ஆலோசனை செயலணி பரிந்துரையின்படி, சர்வதேச நீதிபதிகள் கொண்ட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.
