பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (08/01/2017)
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் சிவக்குமார்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
நாளை முதல் சில வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் பெட்ரோல் பங்குகளில் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவிப்பு குறித்து தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி அளித்த பேட்டி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்று சென்னையில் நடந்த பேரணி குறித்து இப்பேரணியின் ஒருங்கிணைப்பாளரான பாலக்குமார் சோமு அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
