பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (09/01/2017)
Jan 09, 2017, 04:34 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
மின் வாரியங்களின் கடன்களைச் சீரமைப்பதற்காக உருவாக்கப்பட்ட 'உதய்' திட்டத்தில் தமிழ்நாடு இன்று இணைந்துள்ளது குறித்து மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர் காந்தி தெரிவித்த கருத்து
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
