பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (10/01/2017)

Jan 10, 2017, 04:47 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை அளிப்பது சர்ச்சையானது குறித்த செய்தி

இலங்கையில், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகடி வதை காரணமாக தடை செய்யப்பட்ட மாணவர்களை அனுமதிக்க கோரி போராட்டம் ஆகியவை கேட்கலாம்