ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டம் நடத்திய மாணவர்களின் கருத்துக்கள்

Jan 12, 2017, 01:51 PM

Subscribe

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு