பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (12/01/2017)

Jan 12, 2017, 04:06 PM
Share
Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் பருவ மழை பொய்த்த நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் நிலவும் வறட்சி நிலை குறித்த செய்திகள் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் பேட்டி ஆகியவை கேட்கலாம்