பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (13/01/2017)

Jan 13, 2017, 04:37 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் காதி மற்றும் கிராம தொழில் துறையின் அதிகாரப்பூர்வ நாள்காட்டியில் காந்திக்கு பதிலாக இந்திய பிரதமர் மோதியின் படம் வெளியான சர்ச்சை குறித்த பேட்டி இலங்கையில் வறட்சி நிவாரண பணிகளில் முப்படையினரையும் ஈடுபடுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு ஆகியவை கேட்கலாம்