பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (14/01/2017)
Jan 14, 2017, 04:21 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடத்த கோரி தடையை மீறி போராட்டம் இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்த ஊறணி கடற்பிரதேசம், மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்