பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (16/01/2017)
Jan 16, 2017, 05:06 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று நடந்த ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி
சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவின் பிரிவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து பத்திரிக்கையாளர் வித்யா சுப்பிரமணியன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்