பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (21/01/2017)

Jan 21, 2017, 04:13 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர கொண்டுவரப்பட்டுள்ளது குறித்த செய்தி

ஜல்லிக்கட்டு அவரச சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னும் போராட்டக்கார்கள் கலைய மறுத்தது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்