பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (22/01/2017)
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடு முட்டியதில் இருவர் இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், இது குறித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பேட்டி
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போராட்டக்காரர்கள் தள்ளிவைக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளரும்,காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான கார்த்திகேய சேனாபதி விடுத்த கோரிக்கை ஆகியவை கேட்கலாம்