பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (23/01/2017)

Jan 23, 2017, 04:08 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

ஜல்லிக்கட்டுக்கான புதிய சட்டம் இன்று தமிழக சட்டசபையில் நிறைவேறியுள்ளது குறித்த செய்தி

சென்னை கடற்கரையில் செய்தி சேகரிக்க சென்ற பிபிசி தமிழோசையின் செய்தியாளர் ஜெயக்குமாரின் கேமரா லென்ஸ் உடைக்கப்பட்டது குறித்த செய்தி

ஆகியவை கேட்கலாம்