சென்னை போராட்டத்தில் வன்முறை: முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேட்டி
Jan 24, 2017, 04:52 PM
Share
Subscribe
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கோரி போராடியவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த காவல் துறையினர் முற்பட்ட போது வெடித்த வன்முறைக்கு, அரசின் கவனக்குறைவு தான் காரணம் என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி'
