பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (25/01/2017)
Jan 25, 2017, 04:41 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அழகாக இருப்பதால் உத்தர பிரதேச தேர்தலில் முன்னிறுத்தபட்டுள்ளார் என்ற பாஜக தலைவரின் கருத்து சர்ச்சையானது குறித்த செய்தி
ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து தமிழகத்தில் பெப்சி கோக் விற்பனையை நிறுத்தப்போவதாக வணிகர்கள் அமைப்பு கூறியிருப்பது பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்
