பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (26/01/2017)

Jan 26, 2017, 04:17 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், சென்னையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறையின்போது, நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பில் போலீசார் தீ வைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி வளரும் நாடுகளில் கருக்கலைப்பு நடவடிக்கை மற்றும் அதுகுறித்த பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்கான அமெரிக்க நிதியுதவியை நிறுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருப்பதால் ஏற்படும் தாக்கம் குறித்த பேட்டி மற்றும் இலங்கைச் செய்திகள் கேட்கலாம்..