பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (29.01.17)
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் சிவக்குமார்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஏழு குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மீது பயண கட்டுப்பாடுகள் விதித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவு, குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்த கருத்து
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடிகர் சிம்பு விடுத்த கோரிக்கை ஆகியவை கேட்கலாம்
