பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (30.01.17)

Jan 30, 2017, 04:34 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் சிவக்குமார்

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

கடந்த சனிக்கிழமையன்று இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதை அடுத்து, சென்னை கடற்பரப்பில் பரவிய எண்ணெய் படலம் குறித்த செய்தி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை குறித்து காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆறுபாதி கல்யாணம் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்