பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (31/01/2017)
Jan 31, 2017, 04:10 PM
Share
Subscribe
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளது குறித்த செய்தி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'நீட்' தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்ட வரைவு குறித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
