பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (1/02/2017)

Feb 01, 2017, 04:18 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் 2017-18 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பொது பட்ஜெட் குறித்த பேட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படையினர் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று மக்கள் நடத்திய போராட்டம் பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்