மத்திய பட்ஜெட் 2017-18 பற்றி பொருளாதார நிபுணர் ஸ்ரீனிவாசனின் பேட்டி
Feb 01, 2017, 04:34 PM
Share
Subscribe
2017-18 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் சாதமாக அம்சங்கள் என்ன? இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இந்த ஆண்டின் பட்ஜெட்டின் பங்கு பற்றி பொருளாதார பேராசிரியர் ஸ்ரீனிவாசனின் பேட்டி
