பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (02/02/2017)
Feb 02, 2017, 04:05 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலையாகியுள்ளது குறித்த செய்தி சென்னை துறைமுகத்தில் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவத்தில் கசிந்த பெருமளவு எண்ணெய் அகற்றப்பட்டுள்ளது குறித்த செய்தி மற்றும் இலங்கை செய்திகளை கேட்கலாம்
