பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (03/02/2017)

Feb 03, 2017, 04:14 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், சென்னையில் எண்ணூர் துறைமுகம் அருகே மோதிக் கொண்ட இரு கப்பல்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்த செய்தி இலங்கையில் இன்று முதல் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில் அதன் தாக்கம் குறித்த பேட்டி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்