பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (04.02.2017)
Feb 04, 2017, 05:40 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், சென்னையில் எண்ணூர் துறைமுகம் அருகே மோதியதால்எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட நிலையில், அவை கையால் அள்ளப்படுவது குறித்து தொடர்ந்து சர்ச்சை
இலங்கையில் இன்று சுதந்திர தினம் கொண்டாப்பட்ட நிலையில், வடக்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.
