ஜெயலலிதா சிகிச்சை விவகாரம்: சசிகலாவுக்கு சவால்

Feb 05, 2017, 04:15 PM

Subscribe

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல்களை பகிரங்கப்படுத்தி, தன் மீது குற்றமில்லை என நிரூபிக்க வேண்டிய கடமை சசிகலாவுக்கு உள்ளதாக அரசியல் விமர்சகர் ஞாநி, பிபிசி தமிழுக்கு பேட்டி.