பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (06. 02. 2017)

Feb 06, 2017, 04:27 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் சிவக்குமார்

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் விளக்கமளித்த செய்தி

தமிழகத்தில் இன்று தொடங்கிய தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் குறித்து தமிழக சுகாதார துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்